போன வாரம் நம்ம #Nifty-ல ஒரு inverted head and shoulder form ஆகி outlook bullish-ஆ இருக்குன்னு சொல்லிருந்தோம். ஆனா இந்த pattern fail ஆகி நம்ம view தப்பாயிடுச்சு.
Pattern fail ஆனாலுமே கூட நம்மளோட overall bullish view-ல எந்த மாற்றமும் இல்லை. Timing வைஸா நம்ம எதிர்பார்த்துட்டு இருக்குற அந்த rise delay ஆயிட்டு இருக்கு.
#Nifty 24,350 resistance-அ break பண்ணி 24,800 வரைக்கும் மேல போகலாம். #Nifty-க்கு 23,800 நல்ல support.
#BankNifty 58,900-அ break பண்ணி 60,500-61,500 வரைக்கும் மேல போகலாம்.
Published on July 12, 2026