Вход на сайт

Просмотр новости

Найдите то, что Вас интересует

Nifty & Bank Nifty இந்த வாரம் (05 Oct’26 to 09 Oct’26)என்ன ஆகும்? எங்கு செல்லும்?

Дата публикации: 15-10-2026 13:23:01



Основное содержимое страницы с новостью.

நிஃப்டி (Nifty) போன வாரம் நம்ம சொன்ன மாதிரியே 23,000-ஐ பிரேக் பண்ணி 22,500-க்கு கீழ விழுந்தது. மார்க்கெட்ல சென்டிமென்ட் ரொம்ப நெகட்டிவ்வா இருக்கு. ஆனா Charts-ல ரொம்ப முக்கியமான சப்போர்ட் இருக்கு. இந்த சப்போர்ட்ல இருந்து நிஃப்டி (Nifty) பவுன்ஸ் ஆகும்னு நம்ம எதிர்பார்க்கலாம்.

நிஃப்டிக்கு (Nifty 50) 22,000 மற்றும் 21,800 முக்கியமான சப்போர்ட்டுகள். இந்த சப்போர்ட்டில் இருந்து பவுன்ஸ் ஆனால், 23,800-24,000 வரைக்கும் போகலாம். 21,800-ஐ பிரேக் பண்ணினால் நிஃப்டி (Nifty) 20,500 வரைக்கும் கீழே விழலாம்.

பேங்க்நிஃப்டிக்கு (Bank Nifty) 53,800 முக்கியமான சப்போர்ட். இங்கிருந்து பவுன்ஸ் ஆனால் 56,000 வரைக்கும் மேலே போகலாம். 53,800-ஐ பிரேக் பண்ணினால் பேங்க்நிஃப்டி (Bank Nifty) 51,000 வரைக்கும் கீழே விழலாம்.

--

BL Portfolio: https://www.thehindubusinessline.com/portfolio/

--

Write to the following email ids for any queries on

1) Futures & Options (F&O) : derivatives@thehindu.co.in

2) Technical outlook on the specific stocks: techtrail@thehindu.co.in

3) Mutual Funds: mf@thehindu.co.in

4) Investments, Personal finance: blportfolio@thehindu.co.in

--

SOCIAL MEDIA HANDLES

Facebook - Blportfolio

https://www.facebook.com/profile.php?id=100086211032670

LinkedIn - BL Portfolio

https://www.linkedin.com/in/bl-portfolio-314bb2220

Twitter - @BlPortfolio

https://twitter.com/BlPortfolio?t=B3zkMfwKIMuoHWBWJfoZ3w&s=09

Published on October 4, 2026

Схожие новости

#Наименование новостиТональностьИнформативностьДата публикации
1Nifty & Bank Nifty இந்த வாரம் (12 Oct’26 to 16 Oct’26) என்ன ஆகும்? எங்கு செல்லும்?031.8416-10-2026
2Nifty & Bank Nifty இந்த வாரம் (19 Oct’26 to 23 Oct’26) என்ன ஆகும்? எங்கு செல்லும்?031.8417-10-2026
3Nifty & Bank Nifty இந்த வாரம் (06 Jul’26 to 10 Jul’26) என்ன ஆகும்? எங்கு செல்லும்?031.8404-07-2026
4Nifty & Bank Nifty இந்த வாரம் (20 Jul’26 to 24 Jul’26)என்ன ஆகும்? எங்கு செல்லும்?036.9218-07-2026
5Nifty & Bank Nifty இந்த வாரம் (13 Jul’26 to 17 Jul’26) என்ன ஆகும்? எங்கு செல்லும்?031.8411-07-2026
6Nifty and Nifty Bank Prediction for the week 05 Oct’26 to 09 Oct’26 by BL GURU029.5315-10-2026
7Nifty and Nifty Bank Prediction for the week 12 Oct’26 to 16 Oct’26 by BL GURU029.5316-10-2026
8Nifty and Nifty Bank Prediction for the week 19 Oct’26 to 23 Oct’26 by BL GURU020.217-10-2026
9Today’s Stock Recommendation: October 09, 2026018.9515-10-2026
10Nifty Prediction Today – July 24, 2026: Nifty futures: Support invalidated, turns bearish017.1424-07-2026

Классификация: Пресс-релизы. Схожих патентов: 0. Схожих новостей: 10. Тональность: 0. Информативность: 36.92. Источник: www.thehindubusinessline.com.